நவி மும்பை தமிழ்ச் சங்கத்தில் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக கர்நாடக இசை வகுப்பு, மிருதங்க வகுப்பு, மற்றும், இலவச தமிழ் வகுப்புகள் நடத்தப் பட்டு வருகின்றன.

 

 வகுப்புகளின் நேரம் / ஆசிரியர் பற்றிய விவரங்கள்:

 

கர்நாடக இசை வகுப்பு 

ஆசிரியர்: திருமதி. மகாலட்சுமி ரகுநாத்

 புதன்          மாலை        6.30 – 7.30

வெள்ளி    மாலை:       6.30 – 7.30
**!!**!!**!!**

 மிருதங்க வகுப்பு

 ஆசிரியர் : திரு.  பரமேஸ் வரன்

சனி             மாலை        4:00 – 8:30 

ஞாயிறு    மாலை        4″00 – 8:30

**!!**!!**!!**
 
இலவச தமிழ் வகுப்பு

 1. ஆசிரியர்  :  திருமதி. பேபி ராணி

    ஞாயிறு  மதியம்        12:00 – 2:00
**!!**!!**!!**

பரதநாட்டியம் வகுப்பு

1.திருமதி. காயத்ரி சுப்ரமணியன் 
   
செவ்வாய் காலை 10:00 – 12:30, மாலை 4:00 – 7:30
    வியாழன் 
காலை 10:00 – 12:30, மாலை 4:00 – 7:30
    சனி              
காலை 10:00 – 12:30, மாலை 4:00 – 7:30
**!!**!!**!!**
மராட்டி வகுப்பு

1. திருமதி. சுமேதா
      சனி             பகல் 12:30 – 1:30 
**!!**!!**!!**

கராடே வகுப்பு
1. திருமதி. மாதூரி ராமநாதன்
      திங்கள்      காலை 6:00 – 8:00, மாலை 6:30 – 8:00
      புதன்           காலை 6:00 – 8:00, மாலை 6:30 – 8:00
      வெள்ளி     காலை 6:00 – 8:00, மாலை 6:30 – 8:00
      ஞாயிறு      காலை 6:00 – 8:00, மாலை 6:30 – 8:00  
**!!**!!**!!**
பாலிவுட் நடனம்
1. திரு. நிதின் காய்க்வாட்
       திங்கள்     மாலை 6:30
        வெள்ளி    மாலை 6:30  
**!!**!!**!!**

 விரைவில்வரைதல்/ கலை/ கைவினை வகுப்புகள், யோகாசனப் பயிற்சி / தியானப் பயிற்சிக்கான வகுப்புகளை நவிமும்பை தமிழ்ச் சங்கம் துவங்க உள்ளது.

 
விருப்பமுள்ள ஆசிரியர்கள்/ மாணவர்கள், சங்க தொலைபேசி  +91 88500 48203 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்