Elections for the Managing Committee (2019-22)- Tamil

19-10-19

அன்புடைய  அங்கத்தினர்களுக்கு ,       

வணக்கம்..

நமது நிர்வாகக் குழுத் தேர்தல் (2019-22)  வரும் 17-11-19 அன்று நமது சங்க வளாகத்தில்  காலை 8.30 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது என்பதை இவண் தெரிவித்துக் கொள்கிறோம்.

தேர்தல் அறிக்கை மற்றும் தேர்தல் தொடர்பான அனைத்து ஆவணங்களும் அங்கத்தினர்களுக்கு கூரியர் மூலம்  14-10-19 அன்றே அனுப்பப்பட்டு விட்டன.

தேர்தல் சீரான முறையில் நடைபெற அங்கத்தினர்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டுகிறோம்..

நன்றி

ராஜஸ்ரீ நாகராஜன்,

செயலாளர்

நவிமும்பை தமிழ்சங்கம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.