Browse this list of interesting articles and essays on a variety of topics and events.
அன்புள்ள அங்கத்தினர்களுக்கு வணக்கம். நமது தமிழ்ச்சங்கத்தில் . கடந்த நான்கு ஆண்டுகளாக கவியரசர் கண்ணதாசன் அவர்களது பிறந்த நாள் விழாவினை அன்னாரது பாடல்களின் அடிப்படையிலான , மெல்லிசை , பட்டிமன்றம் கவியரங்கம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டாடி வருகிறோம். இந்த ஆண்டின்…
NMTS DIGITAL INITIATIVE! Kaviyarasar Kannadasan’s Birthday celebration online competitions! Esteemed members, Greetings from Navi Mumbai Tamil Sangam. Our Tamil Sangam has been celebrating the birth anniversary of Kaviyarasar Kannadasan for…
மூன்றாம் இடம் திருமதி பேபி ராணி முன்னுரை: கவியரசரின் தத்துவங்கள் ஒன்றா? இரண்டா? எதைச் சொல்வது ? எதை விடுவது? என்று குழம்பும்போது ஆவற்றில் பலவற்றை விட்டு, சிலவற்றை தேர்ந்தெடுக்க நமக்கு ‘இரண்டு மனம் வேண்டும்’. மனித வாழ்க்கையின் அடிப்படையே தத்துவங்கள்தானே?…
கண் எதிரே தோன்றினாய் கவைதகள் கலந்து காண்கிறாய் காவியத் தலைவனாகத் திகழ்கிறாய். காதல் பாட்டுகளின் திலகமாய் பாமர மக்களின் பார்வையில் இன்னிசை இசையில் இயங்கினாய் பாட்டும் நீயே பாவமும் நீயே பாசமும் நீயே நேசமும் நீயே பாட்டுப் பாடி மயக்கினாய் பார்த்துப்…
சிறப்புக் கட்டுரை - ரேணுகா ஜெ. (எட்டாம் வகுப்பு) கண்ணதாசன் என்ற மகா கவிஞரின் தத்துவப் பாடல்கள் நம்மை மெய்சிலிர்க்க வைக்கின்றன. அவை நமது உள்ளுணர்வை தட்டி எழுப்புகின்றன. மனிதர்களுக்கு நம்பிக்கையூட்டுவதைல் அவர் வரிகலை மிஞ்சி எதுவும் இல்லை. வெற்றி வந்தால்…
எட்டு திக்கும் தெவிட்டாத பாட்டைக் கொட்டிய செட்டிநாட்டு கட்டித் தங்கமே! எட்டுக்கு மேல் எட்டாதவனே! எட்டாத உயரத்தைத் தொட்டவனே! மாட்டு வண்டி புகாத இடத்திற்கெல்லாம் உன் பாட்டு வண்டி புகுத்தியவனே! ஏட்டையேத் தொட்டறியாத பாமரனுக்குத் தட்டிலேந்தி தமிழ்த் தேனை ஊட்டியவனே! கருவறை…
கவிதை உலகின் முடிசூடா மன்னர் கண்ணதாசன் என்னும் ஒப்பற்ற கவிஞர் கற்பனைத் தூரிகையில் தமிழைத் தோய்த்து கருத்தான கவிதைகளைப் புனைந்த புலவர் நிலவையும் தென்றலையும் குத்தகைக்கு எடுத்து தன் பாடல் வீதிகளில் உலவச் செய்த வித்தகர் வாழ்வு தந்த அனுபவங்களைப் பாடங்களாய்…
இரண்டாம் இடம் - ஆர். ஜெயகாமாட்சி கவியரசர் பல தத்துவப் பாடல்களைப் பாடியிருக்கிறார். நம்து அன்றாட வாழ்க்கைக்கு அவர் சொன்ன சிலவற்றை இங்கு எழுதியுள்ளேன். த்துவம் என்பது அவர்தம் வாழ்க்கையில் அவருக்கு ஏற்பட்ட அனுபவங்கலே. அவரது தத்துவப் பார்வை கீழ்க்கண்டவாறு அமைந்துள்ளது.…
நமது சங்க அங்கத்தினர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் ஆக்கபூர்வமான திறனை ஊக்குவிக்க மூன்று நிகழ்நிலை (ஆன் லைன் ) போட்டிகளை வடிவமைத்துள்ளோம். வெற்றியாளர்களின் திறன் உலகளாவிய நிரந்தர வலைப்பதிவு பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். கவியரசர் கண்ணதாசன் அவர்களின் பாடல்களைக் …
சௌம்யா ஆனந்த் "தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று ". என்ற திருவள்ளுவரின் திருக்குறளுக்கு ஏற்றவாறு நம்மிடையே வாழ்ந்து மறைந்த டாக்டர் அப்துல் கலாமிற்கு இது ஒரு சமர்ப்பணம். சமுத்திரக் கரையில் தென்கோடியில் பிறந்தார்; கடல் மீன்களை பிடிக்கும்…