Browse this list of interesting articles and essays on a variety of topics and events.
BabyRani-__-அப்துல்-கலாம்-கனவு-கண்ட-இந்தியா
BabyRani-__-அப்துல்-கலாம்-கனவு-கண்ட-இந்தியாDownload
LOCKDOWN not a constraint for Tamil teaching!
In June, the entire world had come to a stands still due to corona pandemic. However, our Sangam resolved to promote and propagate the learning of Tamil language even during…
ஊரடங்கிலும் தமிழ்க் கல்வி வளர்த்தோம்!
ஊரடங்கு சட்டம் நடைமுறைபடுத்தப்பட்ட நிலையிலும் நமது சங்கத்தின் தமிழ் மொழி வளர்ப்புச் சேவை தொடர்ந்து நடைபெற்றது. நமது ஆயுட்கால உறுப்பினர் திரு. சங்கரநாராயணன் (ஆ.உ.எ.720) அவர்களது மனைவியாரான திருமதி கனகவல்லி அவர்கள் கரோனா சோதனைக் காலத்தை தமிழ் வளர்ப்பு சாதனைக் காலமாக…
கவியரசர் கண்ணதாசனின் தத்துவப் பார்வை
இப்போட்டியில் முதலிடம் பெற்ற திரு. ரா. சிவகுமார்அவர்களுக்கு கவியரசரின் தத்துவப் பார்வை பற்றியவிரிவான கட்டுரை வழங்கும் வாய்ப்பு அளிக்கப் பட்டுள்ளது.இருபதாம் நூற்றாண்டு கண்ட தமிழ்க் கவிஞர்களில் மகாகவி பாரதியார்,பாவேந்தர் பாரதிதாசன், கவியரசர் கண்ணதாசன் ஆகிய மூவரும் தலைசிறந்தகவிஞர்கள் ஆவர்.இந்தப் புகழ்வரிசையில் மூன்றாவதாகத்…
கவியரசரைப் போற்றுவோம்
எட்டு திக்கும் தெவிட்டாத பாட்டைக் கொட்டிய செட்டிநாட்டு கட்டித் தங்கமே! எட்டுக்கு மேல் எட்டாதவனே! எட்டாத உயரத்தைத் தொட்டவனே! மாட்டு வண்டி புகாத இடத்திற்கெல்லாம் உன் பாட்டு வண்டி புகுத்தியவனே! ஏட்டையேத் தொட்டறியாத பாமரனுக்குத் தட்டிலேந்தி தமிழ்த் தேனை ஊட்டியவனே! கருவறை…
கவியரசரைப் போற்றுவோம்
கவிதை உலகின் முடிசூடா மன்னர் கண்ணதாசன் என்னும் ஒப்பற்ற கவிஞர் கற்பனைத் தூரிகையில் தமிழைத் தோய்த்து கருத்தான கவிதைகளைப் புனைந்த புலவர் நிலவையும் தென்றலையும் குத்தகைக்கு எடுத்து தன் பாடல் வீதிகளில் உலவச் செய்த வித்தகர் வாழ்வு தந்த அனுபவங்களைப் பாடங்களாய்…
கவியரசரின் தத்துவப் பார்வை.
இரண்டாம் இடம் - ஆர். ஜெயகாமாட்சி கவியரசர் பல தத்துவப் பாடல்களைப் பாடியிருக்கிறார். நம்து அன்றாட வாழ்க்கைக்கு அவர் சொன்ன சிலவற்றை இங்கு எழுதியுள்ளேன். த்துவம் என்பது அவர்தம் வாழ்க்கையில் அவருக்கு ஏற்பட்ட அனுபவங்கலே. அவரது தத்துவப் பார்வை கீழ்க்கண்டவாறு அமைந்துள்ளது.…
Online competition – Kaviyarasar Kannadasan’s Composition
We are very happy to announce 3 online competitions to encourage the creative potential of our members. Our Members would get a web platform to showcase their talents. Singing…