கண்ணதாசன் கவியரங்கம்
குருசேத்திரத்தில் தத்துவம் பேசியவன் கடவுள். அது இந்தியனுக்குப் பகவத்கீதை கடவுளுக்கு பக்தியைக் கற்பித்தவன் மனிதன். அதுவே தமிழ்மனம் உருகிய திருவாசகம். அவள் சூடிய பூவை சூட வைத்து எல்லாம் அறிந்த அவனையும் காதலால் வென்றவள் ஆண்டாள். பாவையருக்கெல்லாம் அவளே பாசுரம். இந்த…